Pages

Search This Blog

Wednesday, October 20, 2010

சோ ராமசாமியின் பார்ப்பன பூணூல் நரித்தனமும் -புரியாத தமிழினமும்

பார்ப்பான சோ ராமசாமியின் துக்ளக் இல் கேட்கப்பட்ட கேள்வி

கேள்வி : ‘பெரும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் சென்றால் அசம்பாவிதம் நிகழும். அதனால் அவர்கள் பட்டாடை தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டு சென்றால் தோஷம் தட்டாது’ – என்று நாராயண நம்பூதிரி பிராமணர், சில முக்கிய புள்ளிகளுக்குச் சொல்லியதால், பலர் அதைக் கடைப்பிடித்து வருகிறார்களாமே! இது உண்மையா? அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76

பதில் : இதில், மூடி மறைக்க வேண்டிய அவசியமே இல்லையே! முதல்வரின் கோவில் விஜயம் பற்றி நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே! கலைஞர் பட்டாடை அணிந்ததற்கும், பிரதான வாயிலைத் தவிர்த்ததற்கும் – ஒரு நம்பூதிரியின் வார்த்தை தேவையே இல்லை. பதவி பறி போகும் என்று ஒரு கிளி ஜோஸ்யக்காரர் சொன்னாலே போதும், கலைஞர் உஷாராகி விடுவார். அவருடைய பகுத்தறிவு அத்தகையது.


பார்ப்பனீயம் என்னும் நச்சு பாம்பின் தலையாக செயல்படுபவர் இந்த சோ ராமசாமி இதற்காவே இவர் நடத்தும் இதழ் துக்ளக் .

// பதவி பறி போகும் என்று ஒரு கிளி ஜோஸ்யக்காரர் சொன்னாலே போதும், கலைஞர் உஷாராகி விடுவார். அவருடைய பகுத்தறிவு அத்தகையது.//


அனைத்து சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தாரே கலைஞர் அது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கைபர் ,போலன் கூட்டம் உச்சநீதிமன்ற படிக்கட்டுகளுக்கு சென்று தவம் கிடக்கிறிர்களே ஏன்?

அவ்வாறே கலைஞர் உங்களின் ஆகம விதிகளுக்கு பயந்திருந்தால் அதை ஏன் செய்ய வேண்டும்.ஆட்சி போய் விடும் என்று பயந்து இருப்பாரே?

பதவி ஏற்ற முதல் கை எழுத்தே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்று கோப்பில் கையெழுத்து தானே போட்டார் கலைஞர் .இன்று வரை அவருடைய ஆட்சி எந்தவித ஆபத்தும் இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.உங்களின் ஆகமும் கடவுளும் கலைஞரிடம் ஒன்றும் புடுங்க முடியவில்லையே ஏன்?

எதற்க்காக உச்ச நீதிமன்றம் செல்கிரிர்கள் .அகில உலக லோக குரு, காவி சட்டைமுண்டம் ,பொம்பள பொறுக்கி ,அரை டிக்கெட்டு சங்கராச்சாரி ,தேவநாதன் ,முட்டாள் சோ ராமசாமி கூட்டம் எல்லாம் போய் யாகம் செய்ய வேண்டியது தானே ? கலைஞர் ஆட்சி கவிழ வேண்டும் என்று? மாறாக நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.ஆகவே நீங்கள் கடவுளை நம்பவில்லை என்பது தானே உண்மை.

சோ ராமசாமி கூட்டத்தின் எண்ணமெல்லாம் கலைஞரை சிறுமை படுத்து வேண்டும்.இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அதை தன்னால் முடிந்தவரை செய்கிறார்கள்.ஏனென்றால் இன்னமும் பெரியார் என்றும் அண்ணா என்றும் திராவிடம் என்றும் அரசியலில் பேசி கொண்டு அத்தகைய திட்டங்களையும் நிறைவேற்றி கொண்டு இருப்பவர் கலைஞர் ஒருவரே.மற்றவர்கள் எல்லாம் அண்ணாவுக்கே நாமம் போட்டு விட்டனர்.எனவே பார்பனிய சோ ராம சாமி கூட்டம் இந்த கலைஞர் ஆட்சியை அவப்பெயர் செய்ய இவ்வாறு எழுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.ஆனால் இவற்றை எல்லாம் புரிந்து கொள்கிற பக்குவம் தமிழர்களுக்கு இல்லை என்பது தான் வருத்த படவேண்டிய விஷயம்.

சங்கராச்சாரிய எந்த பார்பானவது விட்டு கொடுக்கிறார்களா?
இன்னும் பெரியவா என்று தான் அழைக்கிறார்கள்.ஆனால் தமிழனோ ஒரு கலைஞரை எவ்வாறோ இழிபடுத்தும் கூட்டத்தோடு இணைந்து புரிந்தோ.புரியாமலோ ஜால்ரா அடிக்கும் போது தமிழன் ஏன் இன்னும் முன்னேறேவில்லை என்பதும் பார்ப்பனீயம் இன்னும் வேரூன்றி இருப்பதற்கும் ஒரு நல்ல உதாரணம்.

இதே போல் இவர்கள் இந்த திமுக ஆட்சி கவிழ 1971 ஆம் ஆண்டு கடவுளை வேண்டினர்.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் பார்ப்பான் அன்றிலிருந்து இன்று வரை எவ்வாறு மாறாமல் ஒத்த புத்தியுடன் உள்ளான் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.இதோ அந்த செய்தி

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.

அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்

முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.

சோ ராமசாமி கூட்டமே இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்!

கலைஞர் ஜோசியத்துக்கு பயந்தார் என்றால்..காஞ்சி லோககுரு சுப்ரமணியன் மடத்துக்குள் செய்த காம லீலைகளும்,சங்கரராமன் கொலையும் எந்த ஆகமத்துக்கு உட்பட்டது?

தேவநாதன் செய்த நீல வண்ண லீலைகள் எந்த ஆகமத்துக்கு உட்பட்டது ?

சோ ராமசாமி கூட்டம் இதற்க்கு விளக்கம் கொடுக்குமா?
இவ்வாறு செய்ததால் இந்த காவாலிகள் எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் என்று தன் பேனா முனையை சுலட்டுவாரா சோ ராமசாமி இல்லை இந்து கடவுள் களின் யோக்கிதையே அப்படிதான் அதன் வழி வந்த இந்த லோககுரு சுப்ரமணியன் ,தேவநாதன் அப்படிதான் என்று சொல்வாரா சோ ராமசாமி.

மரியாதையாக அடுத்து இதழிலாவது பதில் தரட்டும் யோக்கியமும் நாணயமும் இருந்தால்.

--அசுரன் திராவிடன்--

4 comments:

jhony louis said...

கருணாநிதி ஏன் எப்போதும் மஞ்சள் துண்டு அணிகிறார் இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்? ஏன் பெரிய கோவிலின் பிரதான வாயில் வழியாக செல்ல வில்லை.இதற்கும் எதாவது பகுத்தறிவு காரணங்கள் உண்டா?ஏன் அவர் வீட்டு பெண்கள் சாமி கும்பிடுகிறார்கள் ?வீட்டிலேயே பூஜை உரை உள்ளதே அதற்க்கெல்லாம் எதாவது காரணம் உள்ளதா?வீட்டை திருத்த முடியாதவர்கள் நாட்டை திருத்துவது என்றால் சிரிப்பாக இல்லை.தந்தை பெரியார் தான் சொன்னதை தானே கடைப்பிடித்தார்.வாழ்ந்து காட்டினார்.அவர் வழித்தோன்றல் அய்யா வீரமணியும் அப்படித்தானே வாழ்கிறார்.அவர்கள் எங்கே கருணாநிதி எங்கே?

அசுரன் திராவிடன் said...

ஆரிய உணர்வோடு இழிவு படுத்தும் நோக்கத்தோடு கலைஞரை ,திராவிட இயக்க தலைவரை ஒரு பார்ப்பான் இழிவு படுத்துவதை ஒரு திராவிட இன பற்றாளராக இருந்து ஏற்று கொள்ள முடியவில்லை.நம்மில் முரண்பாடுகள் இருந்தாலும் ஆரியத்திற்கு இடம் கொடுக்க கூடாது என்பது என் கருத்து.அவர்கள் மஞ்சள் துண்டு போட்டால் என்ன கருப்பு போட்டால் என்ன அவர்கள் ஒன்றும் திக காரர்கள் அல்ல அவ்வாறு இருக்க.ஆனால் பெரியாரையும் அவருடைய கொள்கைகளையும் ஓரளவு கடை பிடிக்கிறார்கள் மற்றவர்கள் அதை கூட செய்வதில்லை.எனவே அவர்களை பாத்து காக்க வேண்டியது திராவிடர் பற்றாளர்கள் பொறுப்பு என்று எண்ணுகிறேன்.

பெரியாரை முழுமையாக ஏற்று கொண்டிருந்தால் பின் இவர்கள் ஏன் பிரிய வேண்டி இருந்திருக்கும்?

நம்பி said...

//கருணாநிதி ஏன் எப்போதும் மஞ்சள் துண்டு அணிகிறார் இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?//

கலைஞர் கருணாநிதி மஞ்சத்துண்டு மட்டும் போடவில்லை ....மேலே வெள்ளை சட்டை போட்டிருக்கிறார்....அதற்கு கீழே வெள்ளை வேட்டி கட்டியிருக்கிறார்...அதற்குள் உள்ளாடை உடுத்தியிருப்பார்...முகத்துக்கு சவரம் செய்திருப்பார்...கருப்பு கண்ணாடி கட்டியிருப்பார்...அவ்வப்போது இஞ்சி மரபா சாப்பிடுவார், குரல் ஒலிப்புக்காக....

மக்களில் பலர் சட்டை எடுக்கும் பொழுது குறிப்பிட்ட வண்ணத்தையே தேர்வு செய்வார்கள்....அது அவர்களுக்கு பிடித்த வண்ணம் எடுப்பாக இருக்கும் என்ற காரணத்தில்...சிலருக்கு நீலம் பிடிக்கும்...சிலருக்கு சிவப்பு...சிலருக்கு கருப்பு...சிலருக்கு வெள்ளை...சிலர் கட்சிக்கொடி வண்ணத்திற்கு ஏற்ற மாதிரி போடப்பிடிக்கும்...இது பார்வையில் இருக்கும் ராட் செல்ஸ், கோன் செல்ஸ்..சம்பந்தப்பட்டது...அது வண்ண ஒளிர்வை...மூளைக்கு அனுப்பி அது தெரிவிக்கும் விருப்பத்தின் படி தேர்வு செய்வது...ஒரு தலைவர்கள் மக்கள் பலரின் கண்ணிற்கு பிரகாசமாக தெரிவதற்கு பயன்படுத்தலாம்...தவறில்லை...அப்துல் கலாம் குடியரசுத்தலைவரான பொழுது நிறைய விஷயம் பேசப்பட்டது...ஆனால் அவர் வழியை எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை...சில விஷயங்களை மட்டும் மாற்றிக்கொண்டார். அது தேவை...நாட்டிற்காக...நாட்டின் குடியரசுத்தலைவர் பங்கறையாக போனால் நம் நாடு தேவையில்லாமல் விமர்சனத்திற்கு ஆளாகும் (பரதேசி நாடு என்று...உண்மை அதுதான் ஆனாலும் எப்படி முடியும்)...அப்புறம் அதற்கு வேறு கண்டனங்கள் கொடுத்து கொண்டிருக்கவேண்டும்.

தேனீ ஒரு நிறக்குருடு...அது தெரியுமா...பெரும்பாலான பூச்சியினங்கள் விலங்கினங்கள் கூட நிறக்குருடு தன்மையுடையது..அதன் பார்வையே வேறு விதம் தான் இதற்கெல்லாம்..அதே போன்று நிறமும் காற்று மண்டலத்தில் அதன் சொந்த வண்ணத்தில் தெரியும்...அதில் வண்ணத் துகள்கள் அந்த கதிர் ஒளியை பிரதிபலிக்கிறது அவ்வளவு தான்...சோடியம் விளக்கின் கியே பார்க்கலாம் உண்மையான நிறங்கள் அனைத்தும் மாறும்.

கருப்பு மையினால் எழுதுவதற்குத்தான் பலருக்கு பிடிக்கும்...சிலர் நீல மையினால் எழுதுவது பிடிக்கும்...இதற்கு மூடநம்பிக்கைகள் கற்பிப்பது தான் தவறு...சிலர் கருப்பு மையினால் எழுதிவிட்டாயே அமங்கலமாயிற்றே என்று கூறுவது தான் மூடநம்பிக்கை...அரசாங்க பதிவேடுகளில் எல்லாம் கருப்பு மையினால் எழுதவே அறிவுறுத்தப்படுகிறது..நகல் எடுப்பது எல்லாவற்றிற்கும் அது தான் சிறந்தது...நமக்கும் அதுதான் சிறந்தது. சீக்கிறம் நிறம் வெளுக்காது... சும்மா குறை சொல்லணும்னு எதையாவது....பாதகமில்லை..என்ன பன்றது....

CJ said...

அசுரன் திராவிடன் // ஆரிய உணர்வோடு இழிவு படுத்தும் நோக்கத்தோடு கலைஞரை ,திராவிட இயக்க தலைவரை ஒரு பார்ப்பான் இழிவு படுத்துவதை ஒரு திராவிட இன பற்றாளராக இருந்து ஏற்று கொள்ள முடியவில்லை.//

நான் சொல்வது: யார் பிராமணன்?. துணி வேலுப்பவர்கல்ல்லுகேன்று ஒரு சட்ட திட்டம் இருக்கிறது. இது தேசிய சட்டம் அல்ல. ஒரு குழு தனகென்று ஒதுக்கப்பட்ட வேலையே சரியாக செய்ய அவர்கள் போட்டுக்கொண்ட முறைகல்லும் சட்டங்கல்லும். இது மதிக்கபடுகிறது. எட்ட்ருகொள்ள படுகிறது. அதே போல்தான் பிராமணர்கள் தங்கல்லுகேன்று வகிதுகொண்ட சட்ட திட்டங்கள். திராவிட ஆரிய சண்டைகைளை ஒதிக்கி , பிராமணர்கள் வகுதுகொன்ண்ட முறைகளை பார்த்தல் இது பக்தி நெறிக்கு தேவையான ஒன்று என்றும், மற்றும் இறை தேடலுக்கு முக்கியமாக பின்பற்ற வேண்டிய ஒன்று என்றும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதை ஏற்பதற்கு உங்கள்ளு விருப்பம் இல்லை. ஏன் என்றல் உங்கள்ளு வாயில் மெல்வதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்ற தொலை நோக்கு பார்வை. என்படி உங்கள்ளுக்கு உங்கள் தெருவில் ஒருவரை பிடிக்காதோ அதே போல் சமுதாயத்துக்கு தீங்கு விளைவத்த பிராமணனை பிடிக்காது என்ற முடிவு சரி. இப்படி ஒரு தொண்டு செய்யும் குழுவே தவறானவர்கள் என்று விவாதித்தால் உங்களை அனைவரையும் தமிழர்கள் yendru எப்படி கூறுவது ? 5 ந்து தலை முறைக்கு முன்னால் கலைங்கருக்கே அல்லது தந்தை பெரியாருக்கே அவர் தமிழற என்று தெரியாது ? இதில் யார் இங்கு தமிழர்கள் , தமிழர்கள் அல்ல என்று பிரிப்பது?


weather counter Site Meter