
அவர், இறுதிக்காலம் வரை கட்சிப் பணியாற்றியவர். அவரது திருமணத்தின்போது (1948 ஆம் ஆண்டு) ஜாதி வெறி பிடித்தவர்கள் வாடகைக்கு கார் தர மறுத்தனர். அப்போது வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வந்த தந்தை பெரியார்தான் தனது காரை வழங்கி திருமணம் நடத்திட உதவினார்.-தீக்கதிர், 21.10.2010

No comments:
Post a Comment