Pages

Saturday, September 18, 2010

தந்தை பெரியார் பிறந்த நாள் பொது கூட்டம் காவி கூடத்தின் அச்சுறுத்தலினால் பலத்த பாதுகாப்போடு நடைபெற்றது..

உலக தலைவர் தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாபெரும் பொது கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நாள்:18.09.2010,இடம்:திருவல்லிக்கேணி ,தேரடி வீதி ,கெல்லட் பள்ளி அருகில்.
சிறப்புரை:கி.வீரமணி,தலைவர் திராவிடர் கழகம்,
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்(வரவில்லை),
சுப.வீரபாண்டியன் திராவிடர் இயக்க பேரவை தலைவர் ,கோ.சாமிதுரை,கலி.பூங்குன்றன்,
வழக்கறிஞர் அருள்மொழி(வரவில்லை)
ஏற்பாடு -திராவிடர் கழகம்,தென்சென்னை-
சுமார் 500 கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்..
படங்கள் 

No comments:

Post a Comment